undefined

 மாதம் ரூ1,00,000/- வரை சம்பளம்!!  எல்.ஐ.சியில் அருமையான வேலைவாய்ப்பு!! 

 

மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் LIC of India நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடைலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நிறுவனம் : LIC of India 
மொத்த பணியிடங்கள் :  100 


பணி : Insurance Advisor 
விண்ணப்பிக்க கடைசி தேதி    11/09/2023
விண்ணப்பிக்கும் முறை    Online
கல்வித்தகுதி     10ம் வகுப்பு தேர்ச்சி

கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
வயது வரம்பு:  18 – 70 வயதுக்குள்  
சம்பளம்:  ரூ. 25000/- முதல்   ரூ.1000000/- வரை 
விண்ணப்பிக்க கடைசிதேதி : செப்டம்பர் 11, 2023  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!