undefined

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி... இந்திய அணி அறிவிப்பு!

 

ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்​பர் 28ம் தேதி முதல் டிசம்​பர் 10ம் தேதி வரையில் சென்னை மற்​றும் மதுரை​யில் எஃப்​ஐஹெச் சார்​பில் ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடை​பெற உள்​ளது  குறிப்பிடத்தக்கது.

இந்த தொடருக்​கான 18 பேர் கொண்ட இளம் இந்​திய அணியை ஹாக்கி இந்​தியா அறி​வித்​துள்​ளது. இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் கேப்​டனாக டிராக்​பிளிக்​கர் ரோஹித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

அணி விவரம்: பிக்​ரம்​ஜித் சிங், பிரின்​ஸ்​தீப் சிங் (கோல்​கீப்​பர்​கள்), ரோஹித், அமீர் அலி, அன்​மோல், தலேம் பிரியோபர்​தா, சுனில் பலக் ஷப்பா பென்​னூர், ஷர்​தானந்த் திவாரி (டிஃபென்​டர்​கள்), அங்​கித் பால், அத்​ரோஹித், தவுனோஜாம் இங்​கலெம்பா லுவாங், மன்​மீத் சிங், ரோசன் குஜூர், குர்​ஜோத் சிங் (நடுகள வீரர்​கள்), சவுரப் ஆனந்த் குஷ்​வாஹா, அர்​ஷ்தீப்​ சிங்​, அஜீத்​ ​யாதவ்​, தில்​​ராஜ் சிங்​ (முன்​கள வீரர்​கள்​).

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!