undefined

"லியோ" படம் சூப்பர்..னா...உதயநிதி ஸ்டாலின் மாஸ் ட்வீட்... !!

 

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான  லியோ திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது. தமிழகம், கேரளாம்,  ஆந்திரா, பெங்களூரு பகுதிகளிலும் ரிலீசாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார்  850க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப்படம் ரிலீஸாக உள்ளது. 'லியோ' படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்தப் படம் LCU-வில் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.  

 


 அந்தப் பதிவில்," விஜய் அண்ணாவின் 'லியோ' சூப்பராக உள்ளது. லோகேஷ் கனகராஜின் பிலிம் மேக்கிங் அருமை. அனிருத்தின் இசை மற்றும் அன்பறிவு மாஸ்டருக்கு பாராட்டுக்கள். படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த ட்விட்டர் பதிவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!