undefined

”ப்ளீஸ், எங்கள மன்னிச்சிடுங்க”...  ஓடும் பைக்கில் ரொமான்ஸ்  செய்த காதல் ஜோடி  ... வைரல் வீடியோ!.

 

 ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காதல் ஜோடி  அதிவேகமாக பைக்கில் சென்ற  வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. காதல் ஜோடி  பூந்தி சாலை மூலிகைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள சாலையில் ஒருவரை ஒருவர்  கட்டிப்பிடித்துக்கொண்டு பைக்கில் சென்று இருந்தனர். அங்கு அந்த  சமயத்தில்  வந்த ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்தார்.  அந்த பெண் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அபாயத்தை உணராமல் காதலரை கட்டியணைத்து அமர்ந்து கொண்டிருந்தார்.   பின்னாடியே வந்தவர்கள் வீடியோ எடுப்பது தெரிந்தும் கூட இருவரும் காதல் மயக்கத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தும் சென்றார்கள். உடனடியாக வீடியோவை சமூக வலைதள பக்கத்தில்  பதிவிட்டு  ‘இந்த வீடியோ கொட்டாவை சேர்ந்தது’ எனவும் ட்வீட்டியிருந்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!