undefined

நடுரோட்டில் படுத்துக்கொண்டே... அடச்சீ... பைக்கில் காதல் ஜோடி அட்டகாசம்...வைரலாகும் வீடியோ!

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில்  பிரோசாபாத்தில் உள்ள பரபரப்பான  ஒன்றில் அருவறுக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அந்த பெண், "நீங்கள் யார் இதை கேட்பதற்கு?" என சராமாரியாக திட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த ஜோடி மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த ஜோடிக்கு போலீசார் ரூ. 53,500 அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது