undefined

மாஸ் வீடியோ... “தம்பி நீ தான் தலைமை தாங்கணும்”… விஜய்யை புகழ்ந்து பேசும்  அண்ணா…! 

 


தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக அரசியலை பொறுத்தவரை திமுக , அதிமுக 2 கட்சிகளுமே  “அண்ணா  கொள்கைகளை பின்பற்றுகிறோம்” என கூறி வருகின்றனர். “இதேபோன்று தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்யும் அண்ணா கொள்கைகளை பின்பற்றி வருவதாக  கூறி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யை அறிஞர் அண்ணா புகழ்ந்து பேசுவது போன்ற ஒரு ஏஐ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில்  பலர், “அண்ணாவின் மரபை நினைவூட்டுகிறது”, “விஜய்யின் முக்கிய நிலையை வலுப்படுத்த இது உதவும்” என்று கருத்துக்களை வெளியிடுகின்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?