undefined

எம்எல்ஏ நேரு திடீர் ராஜினாமா… புதுச்சேரியில் பரபரப்பு!

 

புதுச்சேரி எம்எல்ஏ நேரு தற்போது தன்னுடைய எம்எல்ஏ பதிவையை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கூட தன் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று 6 மணிக்கு எம்எல்ஏ நேரு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தன்னைப் போன்ற பிற எம்எல்ஏக்களும் மாநில அந்தஸ்துக்காக பதிவியை ராஜினமா செய்ய முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?