குமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் மோடி... புது வீடியோ வெளியானது!
May 31, 2024, 11:29 IST
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் புதிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர், அங்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வழிபட்டார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!