பகீர் வீடியோ... திடீர்  பூமிக்குள் புதைந்த 50 க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்தது.. புவியியல் நிபுணர்கள் ஆய்வு!

 

 ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இன்று திடீரென 'நிலம் மூழ்கி' பேரழிவை ஏற்படுத்தியது, அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் பூமிக்குள் புதையத்துவங்கி சேதமடைந்தன. அந்த பகுதியில் சாலை இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.நிலம் மூழ்கிய சம்பவம் மாவட்டத்தில் முக்கியமான மின் கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது, நான்கு மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த வியாழனன்று மாலை, வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியதும், திடீரென அந்த கிராமத்தில் நிலம் மூழ்கியதைத் தொடர்ந்து கூல் மற்றும் ரம்பன் இடையேயான சாலை இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அந்த கிராமத்தில் இருந்த பல குடும்பங்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!