எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் திருந்தலை... மனைவியுடன் தகராறு... கணவர் தற்கொலை!
Nov 9, 2025, 14:40 IST
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மீள விட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (48) இவர் பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார் இவர் தினசரி வீட்டுக்கு மதுபோதையில் வருவதால் அவரது மனைவி சத்தம் போடுவாராம் இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனையடைந்த ஆனந்தராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க