undefined

  இலவச மாணவர் சேர்க்கை ”நோ சிபாரிசு”... பள்ளிகளுக்கு  பறந்த உத்தரவு!

 

 தமிழகம் முழுவதும்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் இருந்தால்  அதனை குழுக்கள் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த வகையான மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசுக் கடிதங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது.   மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!