அதிர்ச்சி வீடியோ!! காரில் 15 அடி நீள ராட்சத ராஜ நாகம்.!!. 

 

நம்மில் பெரும்பாலானோர் ராஜ நாகத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஊரையே மிரளவைத்த ராஜ நாகத்தை இங்கு ஒருவர் அசால்டாக பிடித்து நம்மை வியக்கவைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் இங்கு உள்ளது.

ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காரில் பாம்பு மறைந்திருப்பதைக் காணலாம். பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டு ராஜ நாகத்தை மீட்க முயன்றனர்.

ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டர்  பதிவில், இயற்கையின் சமநிலையைப் பேணுவதற்கு உணவுச் சங்கிலியில் அரச நாகப்பாம்புகள் இன்றியமையாதவை. இங்கு கிட்டத்தட்ட 15 அடி நீளமுள்ள ஒன்று மீட்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. முழு நடவடிக்கையும் பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. தயவு செய்து சொந்தமாக முயற்சி செய்யாதீர்கள், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!