வைரல் வீடியோ!! தலைவா.... ”லால் சலாம்” படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்!!
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் முடிந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ வீடியோவெளியிட்டிருந்தது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்புக்கள் புதுச்சேரி பகுதியில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.ரஜினி புதுச்சேரியில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் உடனடியாக ரஜினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!