பிரபல தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்! பிரபலங்கள் இரங்கல்!

 

பிரபல தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் ராஜ் இன்று காலமானார். தோடகுரா சோமராஜூ என்ற இயற்பெயர் கொண்ட இசையமைப்பாளர் ராஜ், கோடி என்ற இசையமைப்பாளருடன் சேர்ந்து பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் டி.வி.ராஜூவின் மகன்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் குழுவில் இணைந்து சில வருடங்கள் பணிபுரிந்துள்ள இசையமைப்பாளர் ராஜ், இசையமைப்பாளார் கோடியுடன் சேர்ந்து 180 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!