undefined

முதுநிலை தமிழ்ப்படிப்பு புதிய அறிமுகம்.... ஜூன் 7 முதல் விண்ணப்பங்கள்!

 

 சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் படிப்பகம் 5 ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை தமிழ் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதல் தொடங்க உள்ளது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது.  

இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி வரை பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!