சோனியா, ராகுல் காந்தி வாக்குப்பதிவு.. வைரல் வீடியோ!
May 25, 2024, 11:10 IST
இந்தியா முழுவதும் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மே 25ம் தேதி டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!