அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம்... நோயாளிகள் கடும் அவதி!
Sep 19, 2025, 10:30 IST
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம். மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மின் மோட்டார் பயன்படுத்தி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!