undefined

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் ரூ.1.5 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்!

 

தூத்துக்குடி மாட்டம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 50ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 50ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது தொடர்பாக ஊழியர்கள், இடைத் தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?