undefined

ப்ளீஸ்... தவிச்ச வாய்க்கு தண்ணீ வைங்க... நடிகை சஞ்சனா நடராஜன் உருக்கம் !

 

 தமிழ் திரையுலகில்  "நெருங்கி வா முத்தமிடாதே" என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானவர்ர் நடிகை சஞ்சனா நடராஜன்.மாதவனின் "இறுதி சுற்று" மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இதனையடுத்து  நடிகை சஞ்சனா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பிசியாக நடித்து வருகிறார். சஞ்சனாவின்  நடிப்பில் வெளியான "ஜகமே தந்திரம்", மற்றும் "சார்பட்டா பரம்பரை" திரைப்படங்கள் சஞ்சனா நடராஜனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.  

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பைங்கிளி   கதாபாத்திரத்தால் ரசிகர்களிடையே பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று மனதில்  இடம் பிடித்தார்.  போர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  
இந்நிலையில் ஒரு  NGO நிகழ்ச்சியில்  நடிகை சஞ்சனா நடராஜன் கலந்து கொண்டு  தவிச்ச வாய்க்கு வீட்டுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணீ வைங்க. நாய்க்கு, பூனைக்கு, பறவைகளுக்கு சாப்பாடு வெக்கலைனாலும் பரவாயில்லை தண்ணீர் வையுங்க. இதனை ஒரு முக்கிய விஷயமா எடுத்து  இந்த NGO கிட்டத்தட்ட 2500 வாட்டர் பவுல் இலவசமா தர்றாங்க. உண்மையில் இது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்.  என்னையும்  இந்த நிகழ்ச்சியில் சேர்த்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம்.  PLEASE WATER TO STRAYERS. என பேசியுள்ளார்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!