undefined

 பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 3 பேர் படுகாயம்! 

 
 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்  3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

சேதுக்குவாய்த்தானில் தனியார் பள்ளி வாகனமும், அரசு பள்ளிக்கு சென்ற வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திவாகரன், எழிலரசன், ஶ்ரீமதி ஆகிய மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.  

இதையடுத்து காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?