undefined

அதிர்ச்சி... சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு!

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி-கமுதி சாலையில் மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும் அந்த வழியே வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானது. 

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?