அதிர்ச்சி... உஷார் மக்களே... ஆம்னி பேருந்தில் நகைகளைத் திருடிய கிளீனர்!
சென்னையில் இருந்து உடன்குடி சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் நகை திருடிய கிளீனர் போலீசில் சிக்கினார்
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவர் தங்க நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் செய்யது முகைதீன் நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆரீப், சகோதரர் செய்யது முகைதீனுக்கு கொடுப்பதற்காக கடந்த 8ம் தேதி இரவில் 49 பவுன் நகைகள் அடங்கிய பையை சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து உடன்குடி செல்லும் திருமலைவாசன் எனும் ஆம்னி பேருந்தில் டிரைவராக இருந்த தட்டார்மடம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
செய்யது அபுதாகீர், நேற்று காலை ஆறுமுகநேரிக்கு சென்று, ஆம்னி பேருந்தில் பார்சலைக் கேட்டார். பேருந்தில் பார்சல் இல்லாததை அறிந்தவர், பேருந்து ஓட்டுநர்களிடம் கேட்டார். அவர்கள், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.
இது குறித்த முகம்மது அபுதாகீர் புகாரின் பேரில், ஆறுமுகநேரி போலீசார், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரித்த நிலையில், நகைகளை பேருந்தின் கிளீனர் மகேஷ் என்பவர் எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மகேஷைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிர்ச்சி... உஷார் மக்களே... ஆம்னி பேருந்தில் நகைகளைத் திருடிய கிளீனர்!
சென்னையில் இருந்து உடன்குடி சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் நகை திருடிய கிளீனர் போலீசில் சிக்கினார்
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவர் தங்க நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் செய்யது முகைதீன் நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆரீப், சகோதரர் செய்யது முகைதீனுக்கு கொடுப்பதற்காக கடந்த 8ம் தேதி இரவில் 49 பவுன் நகைகள் அடங்கிய பையை சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து உடன்குடி செல்லும் திருமலைவாசன் எனும் ஆம்னி பேருந்தில் டிரைவராக இருந்த தட்டார்மடம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
செய்யது அபுதாகீர், நேற்று காலை ஆறுமுகநேரிக்கு சென்று, ஆம்னி பேருந்தில் பார்சலைக் கேட்டார். பேருந்தில் பார்சல் இல்லாததை அறிந்தவர், பேருந்து ஓட்டுநர்களிடம் கேட்டார். அவர்கள், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.
இது குறித்த முகம்மது அபுதாகீர் புகாரின் பேரில், ஆறுமுகநேரி போலீசார், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரித்த நிலையில்,
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆம்னி பஸ் தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் உள்ள டீக்கடையில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு கிளீனர் உட்பட பலரும் இறங்கிச் சென்று டீ குடித்தனர். ஆனால் அங்கிருந்து கிளீனர் மீண்டும் பேருந்தில் ஏறவில்லை. எனவே அங்கிருந்து தான் நகைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
திருட்டுபோன பையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 15 வகையான தங்க நகைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பிய கிளீனரை வலைவீசி தேடினர். இதில் கிளீனர் சுப்பையாவைக் கைது செய்து நகைகளை அவரிடம் இருந்து மீட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!