அதிர்ச்சி... 6 மாதக் கைக்குழந்தையை 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்த எலிகள்!
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவருக்கு 6 மாத கைக்குழந்தை உண்டு. இந்தக் குழந்தையை எலிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்து குதறிவிட்டன. இதில் குழந்தையின் முகம், கை , கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையை சரிவர பராமரிக்காத குற்றச்சாட்டில், அவரது தந்தை டேவிட் மீது வழக்கு தொடரப்பட்டது. வீட்டில் எலித்தொல்லை அதிகமான அளவு இருந்ததால் அதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
குழந்தையின் தந்தை, வீட்டில் எலிகள் இருப்பதை நிராகரிக்காமல் குழந்தைக்கு தீங்கு விளைவித்ததால், நீதிமன்றம் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவரது மனைவி ஏஞ்சல் ஸ்கோனாபாம் இந்த வழக்கு குறித்து தனது கணவரின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!