undefined

அதிர்ச்சி... நாளை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்வு!

 

 

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. நாளை ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதிய சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்படுகிறது.

சுங்க கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன  ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்றுடன் கடைசிக் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், தேர்தல் முடிந்ததும் சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!