பேரதிர்ச்சி.. நேபாளத்தை புரட்டிப் போட்ட நிலநடுக்கம்!

 
நேபாள தலைநகர் காத்மாண்டில் அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக பதிவாகி உள்ளது

ஞாயிற்றுக்கிழமை, நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாடிங்கில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.



இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் உறுதியற்ற கட்டிடங்கள் விழுந்தது. 

இந்நிலையில் நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4:17 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!