அதிர்ச்சி வீடியோ!! பைக் சாகசத்தால் பிரபல யூடியூபர் உயிரிழப்பு!!
May 5, 2023, 15:49 IST
இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளவும்,வைரலாக்கவும் விபரீத விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். கட்டுக்கடங்காத வேகத்தில் பைக்கில் சாகசம், பைக் ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்தல் இன்னும் பல வித்தைகளை செய்கின்றனர். பொழுதுபோக்காக இதை செய்தது எல்லாம் கடந்து தற்போது வியாபார நோக்கத்தில் இதனை செய்ய துணிந்துள்ளனர். இதனால் பல நேரங்களில் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன. பிரபல யூடியூபரான அகஸ்திய சௌஹான் பைக் ரைடிங்குகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளியும், வைரலாக்கியும் வந்தார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!