அதிர்ச்சி வீடியோ... ஈராக் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து... 50 பேர் பலி; பலர் படுகாயம்!
Updated: Jul 17, 2025, 12:42 IST
கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், ஹைப்பர் மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டத்தில், 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷாப்பிங் மால் முழுவதும் தீ பரவியதால், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் வெளியே அலறியடித்துக் கொண்டு தப்பித்து ஓடினார்கள். பலர் உள்ளே சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்தில் குவிந்து நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!