undefined

 

தமிழகம் முழுவதும் 23000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்!  

 

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை தர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.1000 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் தற்போது  நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் 23,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்குள் தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.  இதற்கான ஆரம்பகட்ட பணிகள் பள்ளி தொடங்கும் ஜூன் மாதத்துக்குள்   நிறைவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்8.0,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளதாக .பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!