வாகன ஓட்டிகளே உஷார்... 130 கிமீ வேகத்தை தாண்டினால் எச்சரிக்கை!
இன்று ஆகஸ்ட் 1ம் தேதி வியாழக்கிழமை இந்தியா முழுவதும் செருப்பு முதல் சிலிண்டர் வரை பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அந்த வகையில் வாகனங்களை பொறுத்தவரை ஃபாஸ்ட்டேக்கை அப்டேட் செய்ய வேண்டும். மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கர்நாடகாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டும் ஓட்டுநர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அதாவது இன்று முதல் மாநிலத்தின் எல்லா சாலைகளுக்கும் இந்த விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!