undefined

 முதல்வர் ஸ்டாலின் துர்கா தம்பதியினருக்கு 50 வது திருமணநாள்... துணை முதல்வர் வாழ்த்துப்பதிவு!  

 
 


 
தமிழக முதல்வர்  ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் 50-வது திருமண நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெற்றோருக்கு நெகிழ்ச்சியான பொன்விழா வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

அம்மாவும், அப்பாவும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள், சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். தொடர் மக்கள் பணியில் அப்பாவுக்கு பெருந்துணையாக இருக்கிறார் அம்மா. அம்மா – அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் – முத்தங்கள்” என பதிவிட்டுள்ளார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?