undefined

ஐடிஐ படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ் ... ஐசிஎப்-ல் 1,010 பணியிடங்கள்...!  

 

ஐசிஎப்-ல் 1,010 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நிறுவனம்: ஐ.சி.எப், சென்னை  
பணியின் தன்மை: அப்ரண்டீஸ் பயிற்சி (ஒப்பந்த அடிப்படை) 


காலி இடங்கள்: 1010 
பணி இடம்: சென்னை பதவி: கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், எம்.எல்.டி. (கதிரியக்கவியல், நோயியல்) 
கல்வி தகுதி:  10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., 
(பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை) 
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு 


வயது: ஐ.டி.ஐ. படித்தவர்கள் 24 வயது வரை.  
ஐ.டி.ஐ. படிக்காதவர்கள் 22 வயது வரை  இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. 
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-8-2025 
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான  https://pb.icf.gov.in/act2025/ மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?