பகீர் வீடியோ... பள்ளி வகுப்பறையில் தூங்கும் ஆசிரியை... காத்து விசிறி விடும் மாணவர்கள்!
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அக்கறையின்றி அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது என்பதை பொறுப்பு உணர்வதே இல்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இது போன்ற சில ஆசிரியர்களால் அவை பாழடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகள் முடிவடைந்த பிறகு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!