undefined

நெகிழ்ச்சி... சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

 

 காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்றான் பாரதி. ஆடு மாடுகளை ரேஷன் கார்டுகளில் சேர்க்க சொன்னவன் நம் முப்பாட்டன். அதே பிரியத்துடனும், பாசத்துடனும் இன்னும் கூட மக்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பூமி நிலைத்திருக்க இந்த நேசமே காரணம் என்பதை எங்கோ ஓர் கூட்டம் வாழ்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. 


திருநெல்வேலி மாவட்டத்தில்  செல்வம்   2019ம் ஆண்டு  முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்தார்.  இந்நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட  இந்த சேவல் கடந்த சில நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தது.  இதனையடுத்து உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் செல்வம் மனம் உடைந்தார்.  தன்னுடைய சேவலுக்கு சிங்கம் என பெயரிட்டிருந்தார். இவர்  தனது சேவல் உயிரிழந்ததும் அதற்கு ஊரெல்லாம் போஸ்டர் அடித்து கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தார். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!