போதையில் அத்துமீறிய இளம்பெண்கள்.. நடுரோட்டில் இளைஞர்களைக் கட்டிப்பிடித்து முத்தமழை!
தமிழகம் முழுவதுமே சமீபமாக போதைக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மது போதை மட்டுமல்லாமல் கஞ்சா உட்பட உயர்ரக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இளம்பெண்கள், மாணவர்களும் அதிகளவில் போதைக்கு அடிமையாகி வரும் நிலையில், திருப்பூரில் மதுபோதையில் போதையில் வாலிபர்களிடம் இளம்பெண்கள் அத்துமீறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களுடன் வெளிப்படையாகவே உல்லாசமாக முத்தமிடுவது போன்ற செயல்களில் இளம்பெண்கள் ஈடுபட்டது அந்த பகுதியில் இருந்தவர்களை முகம் சுளிக்க செய்தது.
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் காமாட்சி அம்மன் கோவில் வீதி பகுதிகளில் கடை ஒன்றின் வாசலில் இளம் பெண்கள் சிலர் மது அருந்திவிட்டு போதையில் தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களுடன் வெளிப்படையாகவே உல்லாசமாக முத்தமிடுவது மற்றும் அருகிலுள்ள மறைவான சந்து பகுதிக்கு அழைத்துச் செல்லும் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!