undefined

 ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு; 72 மணி நேரத்தில் 3வது தாக்குதல்!

 

 ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள ராணுவம் மற்றும் காவல்துறை கூட்டுச் சோதனைச் சாவடியில் கடந்த 72 மணி நேரத்தில் இது போன்ற மூன்றாவது சம்பவமாக நேற்று நள்ளிரவு பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.சத்தர்கல பகுதியில் உள்ள தற்காலிக செயல்பாட்டு தளத்தில் (TOB) பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தினார்கள்.  இந்த தாக்குதலில் டோடா மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த துப்பாக்கி சூட்டில் வீரர்கள் பலர் காயமடைந்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!