சாலையில் படுத்திருந்த நாய் மீது ஏறி இறங்கிய கார்.. பகீர் சிசிடிவி வைரல்!
Jan 10, 2025, 16:15 IST
பெங்களூருவின் ஜே.பி. நகர் 8வது கட்டத்தில், டிசம்பர் 31, 2024 அன்று சேகர் லேஅவுட்டில் சாலையின் நடுவில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாயின் மீது கார் ஏறி இறங்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. இந்த கொடூரமான தருணம் சிசிடிவியில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது. சிவப்பு நிற கார் நாய் அருகே மெதுவாகச் செல்வதை காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில், வாகனம் அதன் மீது ஏறி இறங்கியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!