நெஞ்சை பதற வைக்கும் வீடியோ... காரை விட்டு இறங்கி கடலில் குதித்த இன்ஞினியர்!
Jul 28, 2024, 09:30 IST
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் 38 வயது சீனிவாசன் குரு தூரி . இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மும்பை அடல் சேது பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நடுவழியில் காரை நிறுத்தி கீழே இறங்கினார். அதன்பின் திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவருடைய உடல் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!