ஏர்போர்ட்டில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்… வைரல் வீடியோ!
இன்றைய இளசுகள் காலை எழுந்தது முதல் தூங்கச்செல்லும் வரை ரீல்ஸ் மோகத்தில் அலைகின்றனர். அந்தவகையில் ஒரு இளம்பெண் கொல்கத்தா விமான நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த இளம்பெண் சாகேலி ருத்ரா. இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு 9 லட்சம் ஃபாலோயர்கள்.
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வகையில் ஏர்போர்ட்டில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் நடனமாடி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!