undefined

கேசினோவில் ரூ33 கோடி ஜெயித்த தருணம்... துள்ளிக் குதித்து மயங்கி சரிந்து திடீர் மரணம்.. அதிர்ச்சி வீடியோ!  

 


சமீபகாலமாக திடீர் உயிரிழப்புக்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருமண மேடையில் மயங்கி சரிந்து மரணம், நடனம் ஆடிய போது சரிந்து பலி, பள்ளி, கல்லூரி மாணவர்கள்  விளையாடிய போது மயங்கி மரணம் என திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் உள்ள மரினா பே சான்ட்ஸ் காசினோவில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில்  கேசினோவில் இந்திய மதிப்பில் நபர் ஒருவர் ரூ 33 கோடி பரிசை வென்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!