பகீர் வீடியோ.. வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் பாஜக நிர்வாகியின் மகன்!
Jul 26, 2024, 20:45 IST
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாஜக தலைவராக இருப்பவர் பிரபால் சிங். அவருக்கு அபினவ் சிங் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், அபினவ் சிங் வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது முதியவரை மிரட்டிய இளைஞர் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!