சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் நடை செப்.7ம் தேதி மூடப்படுவதாக அறிவிப்பு!
Aug 29, 2025, 16:30 IST
திருப்பதி கோவில் நடை 7ம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை வரும் 7ம் தேதி மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சந்திர கிரணத்தையொட்டி வரும் 7ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 3 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!