‘தாயின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து!
May 14, 2023, 10:54 IST
‘தாயின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவோம்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அன்னையர் தின வாழ்த்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள தமிழக முதல்வர், உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! என தனது அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!