undefined

 3 வது நாளாக தொடர் சரிவில் தங்கம் விலை ... நகைப்பிரியர்கள் உற்சாகம்! 

 

 தங்கம் விலை  சர்ததேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் அவ்வப்போது குறைவதுமான  நிலையில் இருந்து வருகிறது.

அதன்படி, கடந்த புதன்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.9380-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75040க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   அதேபோல், தங்கம் விலை நேற்றும் சற்றே குறைந்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ45 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9210க்கும் , சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 73680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ50 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9160க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 73280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?