இசைஞானி இளையராஜா வீட்டில் திடீர் மரணம்... அண்ணன் மகன்... கிதார் இசைக்கலைஞர்... பாவலர் சிவராமன் காலமானார்!
Updated: May 3, 2023, 09:28 IST
இசைஞானி இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன். இவருடைய மகன் பாவலர் சிவன். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 60.
இவரது மறைவு குறித்து திரைப்பட இசையமைப்பாளர் தினா வெளியிட்டுள்ளார். அதில் ''இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!