undefined

 தவெக தலைவர் விஜய் 21 லாக் அப் மரணங்கள்  குடும்பங்களை சந்திக்கிறார்!  

 
 

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும்  24 காவல் நிலைய லாக்கப்  மரணங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களில் 21 குடும்பங்களை சந்திக்கிறார் .

10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்துள்ளனர். லாக் அப் மரணத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நிதியுதவியும் வழங்குகிறார்.  அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?