undefined

விஜய் பிறந்தநாள்...'GOAT'  கொடுத்த சர்ப்ரைஸ்!

 

நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ‘GOAT' படத்தில் இருந்து இரண்டாவது பாடலுக்கான அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. 

நடிகர் விஜயின் ‘GOAT' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரோமோஷனையும் படக்குழு தொடங்கியுள்ளது. முன்பு விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் நடனத்தில் ‘விசில் போடு’ பார்ட்டி பாடலாக யுவன் இசையில் வெளியாகி இருந்தது. \

இந்தப் பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக, மறக்க முடியாத அனுபவமாக அமையும் என இயக்குநர் வெங்கட்பிரபுவும் கூறியிருக்கிறார். குடும்ப ரசிகர்களைக் கவரும்படி இந்தப் பாடல் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!