undefined

வைரல் வீடியோ... டிவி லைவ் நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த டெலிவரி ஊழியர்!

 

குவைத் நாட்டில் தொலைக்காட்சியில் ஒரு நேரலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி “இஷ்ராகா” எனப்படும் செய்தி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின் போது, உணவுப் பொருள் டெலிவரி ஊழியர் ஒருவர் ஸ்டுடியோவுக்குள் அமைதியாக நுழைவதை காணமுடிகிறது. நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்தது, செய்தி வாசிப்பாளர்கள் சில வினாடிகள் குழப்பத்துடன் காணப்படுகின்றனர்.

மற்றொருவர் “மேசையில்தான் டெலிவரி வரை கொண்டு வந்தாராம்!” என தெரிவித்துள்ளார். மேலும் சிலர், “அந்த ஊழியர் மிக அமைதியாக நுழைந்து சென்ற விதம் காமெடியாக இருந்தது” எனச் சொன்னார்கள்.இந்நிகழ்வைத் தொடர்ந்து, “நேரலை நிகழ்ச்சியிடம் எந்தவித தடையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் நுழைய முடியுமா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?