undefined

 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,610 கனஅடியாக உயர்வு!

 
 

சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,880 கனஅடியில் இருந்து 18,610 கனஅடியாக உயர்ந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.48 அடி; மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.64 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?