அயோத்தியில் கண் திறந்தார் ராமர்... சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!

 
அயோத்தி ராமர்

அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், மதியம் சரியாக 12:30:35 மணிக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்குகளை செய்து முடித்தார்.

அயோத்தி ராமர்

பிரதமர் நரேந்திர மோடி, ராமர் பிராண பிரதிஷ்டைக்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார்.  அத்துடன் நாட்டில் உள்ள முக்கிய தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார். 

அயோத்தி ராமர்

நாடு முழுவதுமிருந்தும் பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர். 

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர்

அபிஜித் முஹூர்த்தத்தின் போது மதியம் 12:29:03 முதல் 12:30:35 மணி வரை இருக்கும் மங்களகரமான 84 வினாடிகளில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web