TNPSCயில் மாதம் ரூ.1,30,800/- சம்பளத்தில் வேலை ...!

 
டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சிறைத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் உடையவர்கள் விண்ணப்பித்து  பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை மற்றும் சிறைகள் ,   சீர்திருத்தத் துறையில் தமிழ் சமூக வழக்குப் பணி நிபுணர் மற்றும் தமிழ்நாடு சிறைச்சாலையின் கீழ்நிலைப் பணியில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையில் சமூக வழக்குப் பணி நிபுணர் பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

டிஎன்பிஎஸ்சி
 
நிறுவனம் :    TNPSC
பணியின் பெயர் :Mass Interviewer & Social Case Work Expert
பணியிடங்கள்    : 2
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2023
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 
 

கல்வி தகுதி:
Mass Interviewer – B.A or B.Sc. in Anthropology or Sociology or Economics or Home Science or Social Work
Social Case Work Expert – Post graduate Degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology or Andragogy அல்லது degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology அல்லது other degree with diploma in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology
வயது வரம்பு: 21முதல் 32 வரை குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.  
Expert தேர்வு செயல் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும்  
Certificate Verification

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
மாதச்சம்பளம்  :
Mass Interviewer – ரூ.19,500 – 71,900/-
Social Case Work Expert – ரூ.35,600/- -1,30,800/-
 TNPSC விண்ணப்பிக்க கட்டணம்:
 பதிவு கட்டணம் ரூ. 150/-  

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web